Pages

Subscribe:

Monday 20 February 2012

Begada varnam songs: intha chalamu


7. ராகம்:    பேகட
தாளம்:  ஆதி


29 வது மேள ஜன்யம்
வீணை குப்பய்யர்


ஆ. ஸ க ரி க ம ப த ப ஸ்
அ. ஸ் நி த ப ம க ரி ஸ

பல்லவி:          இந்த சலமு ஜேஷிதே ஏமனி தாளுதுரா
அநுபல்லவி: அந்த ரன்குடனி மோவி ஆன வச்சிதே நாதோ
                              பந்தமேலரா? ஸ்ரீ வேணுகோபால தாச பரிபால
சரணம்:             பகவாரி போதனவினி

பல்லவி


த ப மா க ரி ஸா ரி நி த த ப ப ஸா
(இ - - - ந்த - - - ச - - -  - - ல -)
ஸா ஸ நி க ரி கா மா மா க ரி க ம
(- - மு - - - ஜே - ஸி - - - தே - - -)



பா ம -  த த ப - ஸ் நி த ப - ஸ் நி த ரி ஸா
(ஏ - - ம - - னி-  - - - - - - தா -)
ப த ப - நி , தா ப மா கா ரி - க ம ப
(- - - ளு - - - - து - - - - ரா - -)

அநுபல்லவி 


ஸா - த த ப - நி நி த ம ப த நி த ப - மா
(அந்- - - - த - - ரங்  - - - - - கு -)
க ரி ஸ - ம க ம - ரி க ம ப - ப த மா ; 
(ட - - னி - - - - - - மோ - வி - - -)

ப தா - த ப ம - ம ப , - ப ம க ரி க ம ப
(அ - - ன - - வ - - - - - ச்சி - - -)
ம - தா ப ஸ் நி த ப ஸ் நி த ரி  ஸா ;
(- - - - தே - - -  நா - - -  தோ - - -)

ப த ப ஸ்  நி ஸ் - க் ரி க ம க ம ரி - ப ம
(பந் - - த - - மோ - - - - - ல - - -)
ரி , - ரி ஸ் ஸ் - த த ப - ஸா நி த ப ஸ் நி
(ரா - - - - - ஸ்ரீ - - வே - - ணு - - -)

ரி ஸா - நி த ப - த ம , - க ம ரி க ம ப த
(கோ - - பா  - - ல - - தா - ஸ ப - - -)
ப ஸா - ப த ப - நீ  த ப ம க ரி - க ம ப
(ரி - - -  - - பா - - - - - - ல - - )

சரணம்


பா மா ; பா ; ; ம ப தா
(ப - க - - - வா - - - - - ரி - - -)
ப த நி  த நி த ப ம ப க ம ரி - க மா
(போ - - - த - - - ன - - - - வி னி -)


No comments:

Post a Comment